இலங்கை நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது!

Loading… இலங்கையில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமை முழுமையாக மறுக்கப்பட்டதனால் இலங்கை நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது என இலங்கை தொடர்பான விசரணையில் ஐ.நா. நிபுணர் குழுவின் சார்பில் நியமிக்கப் பட்ட உறுப்பினரும் , தென் ஆபிரிக்காவைத் தளமாக கொண்ட ஒரு முன்னணி இடைக்கால நீதிக்கான நிபுணருமான ஜஸ்மின் சூக்கா ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், நீதியையும் பொறுப்புக் கூறலையும் அடைவதற்கு மோசமான மனித உரிமைகள் மீறல்கள் புரியப்பட்டுள்ளன என்பதற்கான சாட்சியங்கள் அவசியம். மனித … Continue reading இலங்கை நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது!